Friday, June 06, 2008

பாத்ரூம் சென்று
சத்தமில்லாமல் அழுதுவிட்டு
முகம் கழுவி
பான்ட் பாக்கட்டில் கைவிட்டால்
கைக்குட்டை மறந்து வந்தது
நினைவுக்கு வந்தது......

0 comments:

My shared items